twitter பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை கூகுள் நிறுவனம் கண்காணிப்பதாக வழக்கு பதிவு நமது நிருபர் ஜூன் 4, 2020 பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை கூகுள் நிறுவனம் கண்காணிப்பதாக, அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.